மிகவும் சிறப்பான நாள்: எப்போதும் நினைவில் இருக்கும் என்கிறார் வாஷிங்டன் சுந்தர்

பிரிஸ்பேன் டெஸ்டில் சிறப்பாக விளையாடி வாஷிங்டன் சுந்தர், இது மிகவும் சிறப்பான நாள், எப்போதும் நினைவில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
123 ரன் பார்ட்னர்ஷிப்: போட்டிக்கு உயிரூட்டிய வாஷிங்டன் சுந்தர்- ஷர்துல் தாகூர் ஜோடிக்கு சல்யூட்

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா சரணடைந்துவிடும் என நினைக்கையில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் அபாரமாக விளையாடி அசத்தினர்.
இந்தியா 336-க்கு ஆல் அவுட்: மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள்

இந்திய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் பொறுப்பான ஆட்டம்- இந்தியா 336 ரன்களில் ஆல் அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 336 ரன்கள் சேர்த்தது.
ரிஷப் பண்ட்-ஐ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்: நாதன் லயன்

பிரிஸ்பேன் டெஸ்டில் ரோகித் சர்மாவை ஆட்டமிழக்க செய்த நாதன் லயன், ரிஷப் பண்ட்-ஐ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
என்னுடைய அவுட் துரதிருஷ்டவசமானது: ஆனால் வருத்தப்பட ஏதுமில்லை என்கிறார் ரோகித் சர்மா

பிரிஸ்பேன் டெஸ்டில் 44 ரன்கள் எடுத்த நிலையில், நாதன் லயன் பந்தில் தேவையில்லாமல் ஷாட் அடித்து ஆட்டமிழந்த ரோகித் சர்மா, அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பிரிஸ்பேன் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 62/ 2 - மழையால் ஆட்டம் பாதிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.
பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
நான்கு டெஸ்டிலும் இடம் பிடித்த இரண்டே பேர்... இந்திய அணியை புரட்டிப்போட்ட காயம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்டிலும் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் மட்டுமே விளையாடியுள்ளனர். மற்றவர்கள் காயத்தால் நான்கிலும் விளையாடவில்லை.
ஒரே பயணத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அறிமுகமாகி டி நடராஜன் சாதனை

ஆஸ்திரேலியா தொடரில் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி டி நடராஜன் சாதனைப் படைத்துள்ளார்.
பிரிஸ்பேன் டெஸ்ட்: லாபஸ்சேன் சதத்தால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 274/5

இந்தியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் லாபஸ்சேன் சதம் அடிக்க, ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் அடித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகம்

பிரிஸ்பென் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுக வீரராக களம் இறங்க உள்ளார்.
பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணியில் ஒரு மாற்றம்

பிரிஸ்பென் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் வில் புகோவ்ஸ்கி காயம் காரணமாக இடம்பெறமாட்டார் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: முதன்மை சுற்றுக்கான வாய்ப்பை கடைசி கட்டத்தில் இழந்தார் அங்கிதா

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் முதன்மை சுற்றுக்கான தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா கடைசி சுற்றில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா?: பிரிஸ்பேனில் அக்னி பரீட்சை 15-ந்தேதி தொடக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் சாதகமான ஆடுகளத்தில் (பிரிஸ்பேன்) முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இந்திய அணி தொடரை நிர்ணயிக்கும் போட்டியில் களம் இறங்குகிறது.
ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் அஸ்வினிடம் மன்னிப்பு கேட்டார்

இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது ஆடுகளத்தில் சீண்டியதற்காக அஸ்வினிடம், டிம்பெய்ன் மன்னிப்பு கேட்டு உள்ளார்.
விகாரி, அஸ்வின், ரிஷப்பண்ட், புஜாராவுக்கு பாராட்டு : டிரா வெற்றிக்கு நிகரானது - கேப்டன் ரகானே பெருமிதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் டிரா ஆனது வெற்றிக்கு நிகரானது என இந்திய அணி பொறுப்பு கேப்டன் ரகானே கூறி உள்ளார்.
சிட்னி டெஸ்ட் டிரா - இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் புகழாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட்டை இந்தியா ‘டிரா’ செய்ததற்காக முன்னாள் வீரர்கள் பாராட்டி உள்ளனர்.