ஆந்திராவில் மக்களை தாக்கும் மர்மநோயால் மேலும் 13 பேர் பாதிப்பு

ஆந்திராவில் மக்களை தாக்கும் மர்மநோயால் புதிதாக 13 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் மர்மநோயின் தாக்கம் குறைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏலூரில் சுகாதார அவசரநிலை: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

மர்மநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏலூரில் உடனடியாக சுகாதார அவசரநிலையை அறிவிப்பதுடன், சிறப்புக் கட்டுப்பாட்டு அறை ஒன்றையும் நிறுவ வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திராவில் மர்மநோய்க்கு குடிநீரின் உலோக தன்மையே காரணம் - முதல்கட்ட ஆய்வில் தகவல்

ஆந்திராவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மர்மநோய்க்கு, குடிநீர், பாலில் காணப்படும் உலோகத் தன்மையே காரணம் என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
ஆந்திராவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த முதல்-மந்திரி

ஆந்திர மாநிலம் ஏலூரில் மர்மநோயால் பாதிக்கப்பட்டவர்களை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
ஆந்திராவில் மர்ம நோய்: 200-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல் நலம் பாதிப்பு

ஆந்திராவின் எலுரு என்ற நகரின் பல இடங்களில் வசித்த 270 பேர் மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி

ஆந்திராவில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தீபாவளி தினத்தில் இரவு 2 மணி நேரத்திற்கு மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் நவம்பர் 2 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆந்திராவில் வரும் நவ.2 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி

ஆந்திராவில் வரும் நவம்பர் 2 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது.
ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பார்வையிட்டார்.
0