பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்தாகிறது- கல்வித்துறை முடிவு

காலாண்டைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வும் ரத்தாகிறது என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகளை உடனே திறக்க வேண்டும்: முதல்- அமைச்சருக்கு தனியார் பள்ளி சங்கம் கோரிக்கை

மாணவர்கள் வீட்டுக்குள்ளே முடங்கி இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். எனவே பள்ளிகளை உடனே திறக்க கோரி முதல்- அமைச்சருக்கு தனியார் பள்ளி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாணவர்களுக்கான கட்டணத்தை ஏற்க தி.மு.க. தயாராக இருக்கிறது- மு.க.ஸ்டாலின் அறிக்கை

அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசு சரி செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை - செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
0