சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை நிகழ்ச்சி

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவை முன்னிட்டு நேற்று கலிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் கல்நிலை நடும் விழா

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதி முன் மண்டப நுழைவு வாயிலில் 12 அடி உயரம், 8 அடி அகலத்தில் கல்நிலை அமைக்கப்படுகிறது.
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா துவங்கியது

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவீதி வலம் வருதலும் நடைபெறுகிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா 15-ந்தேதி தொடங்குகிறது

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா நாளை மறுநாள் காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அய்யா வைகுண்டபதியில் திருக்கல்யாண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி

புத்தளம் பொருத்தட்டுவிளையில் உள்ள அய்யா வைகுண்டபதியில் மார்கழி மாத ஏடு வாசிப்பு விழா கடந்த 25-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடக்கிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் பட்டாபிஷேக விழா

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் பட்டாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் இனிமம் வழங்கப்பட்டது.
தூக்கணாம்பாக்கம் அய்யா வைகுண்டசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

தூக்கணாம்பாக்கம் அய்யா வைகுண்டசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருக்கல்யாண ஏடு வாசிப்பு நிகழ்ச்சி

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் அய்யா வைகுண்ட சாமிக்கு திருக்கல்யாண ஏடு வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்கள் அய்யா வைகுண்ட சாமிக்கு கல்யாண சீர் வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நாளை நடக்கிறது

கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் திருஏடு வாசிப்பு திருவிழாவின் 15-வது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு நடக்கிறது.
சாமிதோப்பு தலைமைப்பதியில் அகிலத்திரட்டு உதய தினவிழா

அய்யா வைகுண்டசாமி எழுதிய அகிலத்திரட்டு ஏடுகளை எடுத்து அய்யா சிவ சிவா அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்தோடு தலைமை பதியை சுற்றிவந்து, பள்ளியறை முன்பு வைத்து வணங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கரும்பாட்டூர் நாராயண சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா தொடங்கியது

கரும்பாட்டூர் நாராயண சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு விழா

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கார்த்திகை திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைபதியில் ஏடு வாசிப்பு விழா 4-ந் தேதி தொடங்குகிறது

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் கார்த்திகை ஏடு வாசிப்பு திருவிழா வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது.
0