புனே: முகக்கவசம் இன்றி நடமாடிய 2.30 லட்சம் பேரிடம் இருந்து ரூ.12.24 கோடி அபராதம் வசூல்

புனே மாவட்டத்தில் முக கவசம் இன்றி நடமாடியதாக 2.30 லட்சம் பேர் பிடிபட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.12 கோடியே 24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூருவில் விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.4 கோடி வசூல்

கடந்த ஒரு வாரத்தில் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.4 கோடியை, போக்குவரத்து போலீசார் வசூல் செய்து உள்ளனர்.
ரெயிலில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.4.95 கோடி அபராதம் வசூல்

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் ரெயிலில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.4.95 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்: பெங்களூருவில் ஒரு வாரத்தில் ரூ.4 கோடி அபராதம் வசூல்

பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ஒரு வாரத்தில் ரூ.4 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சிலி நாட்டில் முக கவசம் அணியாததால் அதிபருக்கு ரூ.2½ லட்சம் அபராதம்

சிலி நாட்டில் முக கவசம் அணியாததால் அதிபர் செபாஸ்டியன் பெனெராவுக்கு 3,500 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 57 ஆயிரம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குப்பை கழிவுகளை பாலிதீன் பைகளில் வைத்து போடும் நபர்களுக்கு ரூ.500 அபராதம்

குப்பை கழிவுகளை பாலிதீன் பைகளில் சேகரித்து போடும் நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.
0