

தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. தலைமையிலான பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.க., த.ம.மு.க., புரட்சி பாரதம், ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்துள்ளது. நேற்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இன்று கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை எவை? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் விவரம் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர், ஆர்.கே. நகர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், தி நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர், அணைக்கட்டு, செய்யூர், மதுராந்தகம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, அரூர், செங்கம், கீழ்பெண்ணாத்தூர், ஆரணி, கலசப்பாக்கம், செய்யாறு, வந்தவாசி, மயிலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, கெங்கவல்லி, ஆத்தூர் (சேலம்), ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், குமாரபாளையம், தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு,
பொள்ளாச்சி, வால்பாறை, ஈரோடு கிழக்கு, தாராபுரம், காங்கேயம், பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிபாளையம், பவானிசாகர், கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், திருப்பூர் வடக்கு, பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், எடப்பாடி, சங்ககிரி, சேலம் தெற்கு, வீரபாண்டி, சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயுரம், குளித்தலை, மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனிகிரி, சிதம்பரம், சீர்காழி, பூம்புகார், நாகை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், சிவகங்கை, மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர், கம்பம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, பரமக்குடி, திருவாடனை, பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், முதுகுளத்தூர், விளாத்திகுளம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, சங்கரன்கோவில், திருவிடைமருதூர், பாளையங்கோட்டை, கன்னியாகுமரி.