நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை

எனது ஆட்சியில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்து திறந்து வைத்திருக்கிறேன்.திமுக தேர்தல் அறிக்கையில் 10 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.
நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை
Published on

சென்னை

சென்னை தலைமை செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* எனது ஆட்சியில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்து திறந்து வைத்திருக்கிறேன்.

* சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது.

* திமுக அரசு அமைத்த 52 குழுக்கள் என்ன செய்கின்றன? - வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தினோம்.

* முதலீட்டாளர் மாநாடு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் தரவில்லை.

* மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - செலவினம் குறித்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.

* நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை.

* திமுக தேர்தல் அறிக்கையில் 10 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com