சாத் பூஜையின்போது கங்கையில் மூழ்கி 8 பேர் பலி

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை வடமாநிலங்களில் கொண்டாடப்பட்டது.பாட்னா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கங்கை நதியில் நீராடி சாத் பூஜையை கொண்டாடினர்.
சாத் பூஜையின்போது கங்கையில் மூழ்கி 8 பேர் பலி
Published on

பாட்னா:

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை வடமாநிலங்களில் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திரளான பக்தர்கள் நீர்நிலைகளில் புனித நீராடி சூரியனுக்கு நன்றி செலுத்தினர். அந்த வகையில் பீகாரில் தலைநகர் பாட்னா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கங்கை நதியில் நீராடி சாத் பூஜையை கொண்டாடினர்.

அப்போது வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் சிறுவர்கள் உள்பட 8 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com