சேப்பாக்கம் விடுதி பெண் தற்கொலையில் திடீர் திருப்பம் - காதலன் கொலை செய்தது அம்பலம்

சேப்பாக்கம் விடுதி பெண் தற்கொலையில் செய்து கொண்டதாக கருத்தப்பட்ட நிலையில் அவரது காதலன் தான் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
கொலை (கோப்பு படம்)
கொலை (கோப்பு படம்)
Published on

சென்னை:

சேப்பாக்கம் தங்கும் விடுதியில் காஜோல் என்ற இளம்பெண் வி‌ஷம் குடித்து பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்ததாக கருதப்பட்டது. இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக காஜோலுடன் தங்கியிருந்த காதலன் சமர்சிங் கைது செய்யப்பட்டுள்ளார். காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்துள்ளது.

காதலியுடன் அவரும் வி‌ஷம் குடித்தது போல நாடக மாடியதும் அம்பலமாகி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com