ஏரியூர்: .பெரும்பாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரும்பாலை பகுதியில் மதுபானம் பதுக்கி விற்ற பச்சையம்மாள் (வயது 48), காவேரியம்மாள் (52), சிவகுமார் (44) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 300 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.