என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ராஜதானியில் தீக்குளித்து பெண் தற்கொலை
  X

  கோப்பு படம்

  ராஜதானியில் தீக்குளித்து பெண் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட பெண் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆண்டிபட்டி:

  ஆண்டிபட்டி அருகில் உள்ள கீழமஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி மனைவி சாந்தா(53). கணவர் இறந்துவிட்டதால் தனது மகள் பராமரிப்பில் இருந்து வந்தார்.

  கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்தும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த சாந்தா சம்பவத்தன்று தான் உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.

  Next Story
  ×