என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விளாத்திகுளம் அருகே ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணி- எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  X

  சாலை மேம்பாட்டு பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகளை படத்தில் காணலாம்.

  விளாத்திகுளம் அருகே ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணி- எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாலை மேம்பாட்டு பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
  • பூமி பூஜை விழாவில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  விளாத்திகுளம்:

  புதூர் ஊராட்சி ஒன்றி யம், விளாத்திகுளம்- அருப்புக்கோட்டை சாலை, செங்கோட்டை விலக்கில் புதூர் முதல் செங்கோட்டை வரையிலான சாலையில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

  இதில் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் பேரூராட்சி தலைவர் வனிதா அழகுராஜ், விளாத்தி குளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, புதூர் பேரூர் செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பா ளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் மாவட்ட பிரதிநிதிகள் வேலுமணி, பால கிருஷ்ணன், வேலுச்சாமி, கார்த்திகை முருகன், ராமலிங்கம் வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் வேலுச்சாமி, துரைப்பாண்டி யன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மலிங்கம், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், புதூர் பேரூராட்சி துணைத் தலைவர், பச்சமலை சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் மற்றும் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×