அரக்கோணத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தல் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
Published on: 

அரக்கோணம்:

சென்னை பெருங்குடி ராஜீவ் நகரை சேர்ந்த ஜெய்கணேஷ் சைதாப்பேட்டை கோர்ட் டில் வழக்கறிஞராக பணி யாற்றி வந்தார்.

அவர் கடந்த 25-ந் தேதி இரவு தனது வீட்ட ருகே நின்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக் களில் வந்த மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப் பியது. இது பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு கண்ட னம் தெரிவித்து அரக்கோ ணம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் அரக் கோணம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் லோகபிரா மன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

வழக்கறி ஞர்களுக்கு பாதுகாப்பு சட் டத்தை மத்திய, மாநில அரசு கள் விரைவாக இயற்றக்கோரி கோஷமிட்டனர். இதில் 80-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com