பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தனர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்
பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணவால்கு டி ஊராட்சியை சேர்ந்தவர் துரை மனைவி சுதா (வயது 35) இவர் ஆலங்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதில், சம்பவத்தன்று வீட்டின் கதவை திறந்து வைத்து எனது கணவருடன் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது சில மர்ம நபர்கள் என் கழுதில் அணிந்திருந்த 4.5 பவுன் சங்கிலியை பறிதுது சென்றனர் என்று தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com