என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

பொதுக்கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்தபடம்.
விளாத்திகுளம் அருகே பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

- பொதுக்கூட்டத்திற்கு புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி தலைமை தாங்கினார்.
- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, புதூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், மேலக்கரந்தை மற்றும் வெம்பூர் கிராமத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் தலைமை பேச்சாளர் பவானி கண்ணன் பேராசிரியரின் கொள்கை குறித்தும், கழக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் நகர செயலாளர் மருது பாண்டியன், ஒன்றிய அவைத் தலைவர் பொன்ராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ரவி, பாலையா, ஒன்னம்மாள், ஒன்றிய பொருளாளர் மாடசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலா ளர்கள், அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.