ரிஷபம்: இன்றைய ராசிபலன் 16 ஜூலை 2026

Rishabam
Published on

முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.

X

Maalai Malar
www.maalaimalar.com