பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருக்கும் நாள்.செவி குளிரும் செய்திகள் வந்து சேரும்.தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும்.