ரிஷபம்: இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026

Rishabam
Published on

செல்வாக்கு உயரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலில் புதிய பணியாளர்களை சேர்த்துக் கொள்வீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com