துலாம்: இன்றைய ராசிபலன் 16 ஜூலை 2026

Thulam
Published on

யோகமான நாள். சுபகாரியப்பேச்சு கைகூடும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர். திருமண பேச்சுகள் முடிவாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com