துலாம்: இன்றைய ராசிபலன் 15 ஜூலை 2026

Thulam
Published on

நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். வரவு வந்தாலும் அதை மீறிய செலவுகளும் உருவாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லையுண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com