துலாம்: இன்றைய ராசிபலன் - 11 ஜூலை 2026

Thulam
Published on

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நீண்ட நாளைய நட்பு பகையாகலாம். அலுவலகப் பணிகளில் பிரச்சனைகள் ஏற்படும். உடல்நலத்தில் கவனம் தேவை.

X

Maalai Malar
www.maalaimalar.com