சிம்மம்: இன்றைய ராசிபலன் 14 ஜூலை 2026

simmam
Published on

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். பொருளாதார நிலை உயரும். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். வரன்கள் வாயில் தேடி வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com