மிதுனம்: இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026

mithunam
Published on

அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அன்பு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அரைகுறையாக நின்ற பணி தொடரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com