மிதுனம்: இன்றைய ராசிபலன் 15 ஜூலை 2026

mithunam
Published on

நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com