மிதுனம்: இன்றைய ராசிபலன் 13 ஜூலை 2026

mithunam
Published on

தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com