மிதுனம்: இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026

mithunam
Published on

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும்.

சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும்.

திருமண பேச்சுகள் முடிவிற்கு வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com