மகரம்: இன்றைய ராசிபலன் 15 ஜூலை 2026

Magaram
Published on

மனக்குழப்பம் அகலும் நாள். வருமானம் திருப்தி தரும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபார முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com