வருமானம் உயரும் நாள்.வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.தொழில் வெற்றிநடை போடும்.