கடகம்: இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026

Kadagam
கடகம்
Published on

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் கூடுதல் முன்னேற்றம் தரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com