iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

பாகிஸ்தானில் 2 சீன மொழி ஆசிரியர்கள் கடத்தல்: போலீஸ் அதிகாரிகள் என்று கூறி கடத்தியதாக தகவல் | நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் மதுரை கிளை

சைபீரியாவில் தங்கச்சுரங்க தொழிலாளர்கள் 150 பேர் படுகொலை: ஏப்ரல் 17, 1912

சைபீரியாவில் தங்கச்சுரங்க தொழிலாளர்கள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 150 பேர் படுகொலை செய்யப்பட்டனர்

ஏப்ரல் 17, 2017 05:37

பழுதடைந்ததால் பயணத்தை பாதியில் முடித்து திரும்பியது அப்போலோ-13 விண்கலம்: ஏப்ரல் 17, 1970

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு திட்டமான அப்பல்லோ திட்டத்தின் 7-வது மனிதர் பயணித்த விண்கலம் அப்பல்லோ-13 ஆகும்.

ஏப்ரல் 17, 2017 05:34

சார்லி சாப்ளின் பிறந்த தினம்: ஏப். 16- 1889

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர்.

ஏப்ரல் 16, 2017 06:09

சிரியா விடுதலை நாள்: ஏப்ரல் 16- 1946

சிரியா அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், யோர்தானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது.

ஏப்ரல் 16, 2017 06:06

இன்சுலின் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட நாள்: ஏப்.15- 1923

இன்சுலின் ஒரு புரதம் அல்லது பாலிபெப்டைடு. இதில் 51 அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. மனித இன்சுலின் மூலக்கூற்றின் எடை 5,734 டால்டன்கள். இது (அ) மற்றும் (ஆ) என்னும் இரண்டு சங்கிலித் தொடரைக் கொண்டது.

ஏப்ரல் 15, 2017 04:50

சென்னையில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்ட நாள்: ஏப்.15- 1976

வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது.

ஏப்ரல் 15, 2017 04:45

இந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 14, 1891

பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மத்திய பிரதேச மாநிலம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.

ஏப்ரல் 14, 2017 04:40

டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பனிப்பாறையில் மோதிய நாள்: ஏப்ரல் 14, 1912

ஆர்எம்எஸ் டைட்டானிக் என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வடஅயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது.

ஏப்ரல் 14, 2017 04:40

காமராஜர் தமிழ்நாடு முதல்வரான நாள்: ஏப்.13- 1954

காமராஜர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954-ம் ஆண்டு முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார்.

ஏப்ரல் 13, 2017 05:26

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்: ஏப்.13-1930

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும்.

ஏப்ரல் 13, 2017 05:26

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்- ஏப்ரல்- 12

வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் சர்வதேச நாளாகும். இது ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் கொண்டாடப்படுகிறது.

ஏப்ரல் 12, 2017 00:35

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்: ஏப்.12

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் கொண்டாடப்படுகிறது.

ஏப்ரல் 12, 2017 00:35

விளையாட்டு வர்ணனை வானொலியில் ஒலிபரப்பான நாள்: ஏப். 11- 1921

விளையாட்டை நேரில் கண்டறிய முடியாதவர்களுக்கு வானொலி மூலம் அதன் வர்ணனையை கேட்கும் வகையில் 1921-ம் ஆண்டு ஏப்ரல் 11ந்தேதி முதன்முறையாக வானொலி வர்ணனை செய்யப்பட்டது

ஏப்ரல் 11, 2017 05:43

மகாத்மா காந்தி மனைவி கஸ்தூரிபா பிறந்த தினம்: ஏப்.11- 1869

கஸ்தூரிபாய், மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர்.

ஏப்ரல் 11, 2017 05:43

128 பயணிகளுடன் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் மாயமான நாள்: ஏப்.10- 1963

ஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி கப்பல் 1963-ம் ஆண்டு இதே தேதியில் 128 பயணிகளுடன் மாயமானது.

ஏப்ரல் 10, 2017 01:07

டைட்டானிக் கப்பல் பயணம் செய்த நாள்: ஏப். 10- 1912

டைட்டானிக் கப்பல் அண்டார்டிக் கடலில் பனிப்பாறையில் சிக்கி மூழ்கியது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்தனர். இந்த கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி தனது பயணத்தை ஆரம்பித்தது.

ஏப்ரல் 10, 2017 01:07

போயிங் 737 ரக விமானம் பறந்த நாள்: ஏப்.9- 1967

அமெரிக்காவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், தனது 737 ரக விமானத்தை முதன்முதலாக 1967-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி சேவைக்கு விட்டது.

ஏப்ரல் 09, 2017 00:26

வார்னர் பிரதர்சின் முதல் 3டி படம் வெளியான நாள்: ஏப்.9- 1953

வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாண (3டி) திரைப்படம் ஹவுஸ் ஆப் வக்ஸ் என்ற படத்தை 1953-ம் ஆண்டு ஏப்.9-ந்தேதி வெளியிட்டது.

ஏப்ரல் 09, 2017 00:26

கோபி அன்னான் பிறந்த தினம்: ஏப்ரல் 8 1938

கோபி அன்னான் கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக இருந்தவர். ஜனவரி 1, 1997-ல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபி அன்னான் டிசம்பர் 31, 2006 அன்று ஓய்வு பெற்றார்.

ஏப்ரல் 08, 2017 00:39

வால்ட் டிஸ்னி மிக்கி மௌஸின் படத்தை வரைந்த தினம்: ஏப்ரல் 7, 1928

உலகப் புகழ் பெற்ற ஓவியரும், மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியரும் வால்ட் டிஸ்னி தன்னுடைய கற்பனை கதாபாத்திரமான மிக்கி மௌஸ் படத்தை 1928 ஆண்டு இதே நாளில் வரைந்தார்.

ஏப்ரல் 07, 2017 05:34

உலக சுகாதார நாள்: ஏப்ரல் 7, 1950

உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக் கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும்.

ஏப்ரல் 07, 2017 05:34

5