search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரூ.4999 பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன்கள்
    X

    ரூ.4999 பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன்கள்

    இந்திய சந்தையில் மலிவு விலையில் வாங்க பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்கள் கிடைக்கின்றன. ரூ.4999 பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் துவங்கப்பட்டது முதல் 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன்கள் அதிக பிரபலமாகின. துவக்கத்தில் வோல்ட்இ அம்சம் உயர் ரக ஸ்மார்ட்போன்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் ஜியோ வரவிற்கு பின் இந்த நிலை மாறிவிட்டது. இந்தியாவில் இன்று வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் 4ஜி வோல்ட்இ வசதி வழங்கப்படுகிறது. 

    4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் அதிகமாக கிடைத்தாலும் அவை அனைத்தும் நல்ல வரவேற்பை பெறுவதில்லை. இங்கு சந்தையில் நல்ல வரவேற்பை பெற்ற தலைசிறந்த 4ஜி ஸ்மார்ட்போன்களை பற்றி இங்கு வழங்கியுள்ளோம். ரூ.4,999 பட்ஜெட்டில் கிடைக்கும் 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன்களை எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம். 

    லைஃப் எஃப்8 (LYF F8): 



    இதன் விலை ரூ.4,617

    4.5 இன்ச் IPS டிஸ்ப்ளே
    1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர்
    1 ஜிபி ரேம்
    8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    8 எம்பி பிரைமரி கேமரா
    5 எம்பி செல்ஃபி கேமரா
    2000 எம்ஏஎச் பேட்டரி 


    இன்டெக்ஸ் அக்வா 4ஜி ஸ்டிராங் (Intex Aqua 4G Strong):



    இதன் விலை ரூ.3,199

    5.0 இன்ச் IPS டிஸ்ப்ளே
    1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
    1 ஜிபி ரேம்
    8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    5 எம்பி பிரைமரி கேமரா
    2 எம்பி செல்ஃபி கேமரா
    2800 எம்ஏஎச் பேட்டரி

    மைக்ரோமேக்ஸ் வீடியோ 1 (Micromax Vdeo 1):



    இதன் விலை ரூ.4,400

    4.0 இன்ச் IPS டிஸ்ப்ளே
    1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
    1 ஜிபி ரேம்
    5 எம்பி பிரைமரி கேமரா
    2 எம்பி செல்ஃபி கேமரா
    1600 எம்ஏஎச் பேட்டரி

    ஸ்வைப் எலைட் 2 பிளஸ் (Swipe Elite 2 Plus):



    இதன் விலை ரூ.4,444

    5.0 இன்ச் FWVGA டிஸ்ப்ளே
    1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
    1 ஜிபி ரேம்
    8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    5 எம்பி பிரைமரி கேமரா
    5 எம்பி செல்ஃபி கேமரா
    2500 எம்ஏஎச் பேட்டரி

    கார்பன் K9 ஸ்மார்ட் 4ஜி (Karbonn K9 Smart 4G):



    இதன் விலை ரூ.3,199

    5.0 இன்ச் FWVGA டிஸ்ப்ளே
    1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
    1 ஜிபி ரேம்
    5 எம்பி பிரைமரி கேமரா
    5 எம்பி செல்ஃபி கேமரா
    2300 எம்ஏஎச் பேட்டரி
    Next Story
    ×