search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல்: பா.ம.க. முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
    X

    உள்ளாட்சி தேர்தல்: பா.ம.க. முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

    உள்ளாட்சி தேர்தலையொட்டி, பா.ம.க. சார்பில் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    உள்ளாட்சி தேர்தலையொட்டி, பா.ம.க. சார்பில் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பா.ம.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

    சென்னை விருகம்பாக்கம் தொகுதி, வார்டு எண் 138–க்கு ர.செ.வெங்கடேசன், 137–க்கு இரா.சாந்தி, 127–க்கு எம்.சொர்ணவேல், 129–க்கு எம்.விஜயலட்சுமி, 131–க்கு எம்.ஆர்.பி.உமாபதி, அண்ணாநகர் தொகுதி, வார்டு எண் 108–க்கு வி.ஜெ.பாண்டியன், 105–க்கு ஜி.ஆர்.ஹரி, 100–க்கு சர்மிளா முருகன், 101–க்கு ராணியம்மாள், 102–க்கு அபிராமி சுரேஷ், 103–க்கு ஆர்.இந்திரா, 106–க்கு ஆர்.விஸ்வநாதன், திரு.வி.க.நகர் தொகுதி வார்டு எண் 75–க்கு பி.கே.சேகர், 70–க்கு ராஜேஸ்வரி வடிவேல், 72–க்கு சி.இ.ராஜேந்திரன், 73–க்கு ஆ.ராஜேந்திரன், 74–க்கு கற்பகம் கார்த்திகேயன், 76–க்கு மங்களகவுரி ஜானகிராமன் ஆகியோரும்;

    எழும்பூர் தொகுதி, வார்டு எண் 78–க்கு வெல்டிங் வே.சேகர், 58–க்கு எம்.பிரமீளா, 77–க்கு வரலட்சுமி கோபி, 104–க்கு பூ.முனியம்மாள், சைதாப்பேட்டை தொகுதி வார்டு எண் 142–க்கு பிரேமா சக்கரபாணி, 172–க்கு ந.பழனிச்சாமி, 139–க்கு எஸ்.பவுன், 140–க்கு வெல்டிங் எஸ்.ஆறுமுகம், 170–க்கு வி.பத்மநாபன், 171–க்கு பா.சுரேஷ்குமார், 174–க்கு பெ.ஜெனகன், வேளச்சேரி தொகுதி, வார்டு எண் 175–க்கு அம்பிகா ரமேஷ், 177–க்கு வே.குமார், 181–க்கு க.ஆதிலட்சுமி, 179–க்கு ஜி.ஆலிஸ், தியாகராயநகர் தொகுதி, வார்டு எண் 134–க்கு கலா தினகரன், 135–க்கு பமீளா வினோத், 141–க்கு சு.ஜெய்சங்கர், 136–க்கு அ.முத்துக்குமார், 133–க்கு பிரவீனா முரளி ஆகியோரும்;

    சேப்பாக்கம் தொகுதி, வார்டு எண் 119–க்கு பானுமதி சதாசிவம், 62–க்கு டி.சிவசுந்தரி, 63–க்கு ஏ.சுலைமான்சேட், 114–க்கு க.யோகானந்தம், 115–க்கு எல்.நந்தகுமார், 116–க்கு கே.ஸ்ரீதர், வில்லிவாக்கம் தொகுதி வார்டு எண் 98–க்கு அ.தனசேகரன், 94–க்கு சாந்தி பாலையா, 95–க்கு ஏ.ஷீலா எஸ்தர், 96–க்கு வக்கீல் எம்.யமுனா, 97–க்கு செ.சண்முகம், 99–க்கு சி.ஜுலி, துறைமுகம் தொகுதி வார்டு எண் 56–க்கு வைகை சரவணன், 54–க்கு செ.செந்தில்குமார், 55–க்கு கே.தினகரன், 60–க்கு பெ.சங்கர், மயிலாப்பூர் தொகுதி, வார்டு எண் 122–க்கு பிரியா ஜானகிராமன், 124–க்கு ஆர்.ராஜேஸ்வரி, 173–க்கு சத்யா கண்ணையன் ஆகியோரும்;

    ஆயிரம்விளக்கு தொகுதி வார்டு எண் 109–க்கு ஜி.பூபதி, 110–க்கு சுமதி குமார், 112–க்கு அக்னி அரி (எ) பார்த்தசாரதி, 113–க்கு சுந்தரி சங்கர், 117–க்கு ஆ.இளங்கோ, 118–க்கு டி.சுரேஷ்குமார், கொளத்தூர் தொகுதி வார்டு எண் 64–க்கு கே.வேலு, 65–க்கு பி.சைலஜா, 66–க்கு வசந்தி தினேஷ், 67–க்கு சுவர்ணபிரபா, 68–க்கு ஏ.ஈஸ்வரி, ராயபுரம் தொகுதி, வார்டு எண் 54–க்கு சாந்தி ராஜேந்திரன், 50–க்கு தேவி மகேந்திரன், 51–க்கு பாரதி, பெரம்பூர் தொகுதி வார்டு எண் 34–க்கு தமிழ்செல்வி சங்கர் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×