search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    112-வது பிறந்தநாள் விழா: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலைகள் அணிவிப்பு
    X

    112-வது பிறந்தநாள் விழா: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலைகள் அணிவிப்பு

    ‘தமிழர்தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 112-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு, ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
    சென்னை:

    ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 112-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு, ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, மாலைமலர், தந்தி டி.வி., டி.டி.நெக்ஸ்ட், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., கோகுலம் கதிர், இந்தியா கேப்ஸ், டிராவல் மால், சுபஸ்ரீ, ஏ.எம்.என், மாலைமுரசு ஊழியர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் மாலை அணிவித்தவர்கள் விவரம் வருமாறு:-

    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் தங்கபாலு, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், துணைத் தலைவர் வானதி சீனிவாசன்.



    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், விஜயதாரணி எம்.எல்.ஏ., சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன்.

    வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, டாக்டர் கமலி ஸ்ரீபால், தொழில் அதிபர்கள் வி.ஜி.சந்தோசம், தண்டுபத்து ஜெயராமன், எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன், டாக்டர் கருணாநிதி, மெர்க் கண்டைல் வங்கி முன்னாள் இயக்குனர் ராஜ்குமார்.



    தி.மு.க. சார்பில் தி.மு.க. மகளிர் அணி பிரசாரக் குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நிர்வாகிகள் பிரபாகர்ராஜா, ரெனால்டு வின்சென்ட், கார்த்திக், மேகநாதன், கண்ணன், சீனிவாசன், சந்தோ‌ஷம்.

    காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி. ஆரூண், தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம், சர்க்கிள் தலைவர்கள் தணிகாசலம், எல்லப்பன், ஆர்.சி.சேகர், எம்.எஸ்.திரவியம், அகமது அலி, வேலுத்தேவர், முன்னாள் கோவை மேயர் காலனி வெங்கடாசலம், வக்கீல் நவாஸ், கொண்டல்தாசன், இந்துநாதன், பாளை அக்பர், தமிழ்ச்செல்வன், ரஞ்சன், அன்பழகன், சூளை ராஜேந்திரன்.

    பா.ஜ.க. துணை தலைவர் சக்ரவர்த்தி, நிர்வாகிகள் ஜெய்சங்கர், காளிதாஸ், ரவிச்சந்திரன், சந்திரசேகர், குமரேசன், ராஜாராம், லோகநாதன், பாபு, சாய் வெங்கடேஸ், நரசிம்மன், ஸ்ரீமதி.

    த.மா.கா. சார்பில் துணைத் தலைவர்கள் கோவை தங்கம், சக்தி வடிவேல், செயலாளர் விடியல் சேகர், சுரேஷ் மூப்பனார் தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் கொட்டி வாக்கம் முருகன், ரவிச்சந்திரன், சிறுபான்மைப் பிரிவு பொதுச் செயலாளர் இத்திரிஸ், கோவிந்தசாமி, ஏழுமலை, செயற்குழு உறுப்பினர் சிவபால், நாஞ்சில் நேசையா, சிவராஜ்குமார், வில்லிவாக்கம் தொகுதி தலைவர் பத்மநாபன், ஆர்.புனிதன்.

    ம.தி.மு.க. சார்பில் நன்மாறன், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், சுப்பிரமணி, கழகக் குமார், வடசென்னை மாவட்ட துணை செயலாளர் பூங்கா நகர் ராமதாஸ்.

    பா.ம.க. சார்பில் இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் மாம்பலம் வினோத் நாடார், மாவட்ட தலைவர் ஏழுமலை.

    சமத்துவ மக்கள் கழகம் சார்பில் துணை பொதுச் செயலாளர்கள் விநாயகமூர்த்தி, சேதுராமன், மகளிர் அணி துணை செயலாளர் ஷாநவாஸ், நிர்வாகிகள் லாடு பாஸ்கர், அருண்குமார், பால்சேகர், நாகூர் கனி, சரவணன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் செய்தித் தொடர்பாளர் சந்தானம், நிர்வாகிகள் வி.பி.அய்யர், புரசை நாகராஜ், லட்சுமணன், ராபர்ட், மடிப்பாக்கம் ரவி, புழல் தர்மராஜ், நீலகண்டன்.

    அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், இணை பொதுச்செயலாளர் பிரபு, மண்டல செயலாளர் பெரியதுரை, தென் சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட செயலாளர் மன்னை சுரேஷ், வடசென்னை மகளிர் அணி செயலாளர் தேவி.

    நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், அய்யனார், முருகேசன், கவிஞர் சுமித்ரா.

    புதிய நீதிக்கட்சி சார்பில் செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், இணை பொது செயலாளர் சேதுராமன், பழனி, செல்வம், சுதர்சன் மனோகர மூர்த்தி.

    தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் சத்திரியன் வேணுகோபால், நிர்வாகிகள் வாசுதேவன், வசந்த்.

    விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், மாவட்ட செயலாளர்கள் செல்லத் துரை, இரா.செல்வம், சேத்துபட்டு இளங்கோ, விநாயகம், விஜயகுமார்.

    அகில இந்திய காந்திகாமராஜ், காங்கிரஸ் தலைவர் இசக்கிமுத்து, மணி அரசன்.

    மக்கள் தேசிய கட்சி நிறுவன தலைவர் டாக்டர் சேம.நாராயணன், ஏகாம்பரம், கே.ஆனந்தன்.

    கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், நிர்வாகிகள் சுரேந்தர்பாபு, மோகன், குணசேகரன், கிருஷ்ணன், அன்பழகன், குப்பன்.

    நடிகர் விஜய் மக்கள் இயக்க மத்திய சென்னை மாவட்ட தலைவர் பூக்கடை குமார், இ.சி.ஆர்.சரவணன், சிவா, ரவி, ஜெய், மணி, வில்லிவாக்கம், சரவணன், அருண்.

    தமிழ்நாடு இளைஞர்கள் பொதுநல சங்க தலைவர் எம்.எம்.ஆர்.மதன், எம்.எஸ்.சிவா.

    சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து, பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், துணைத் தலைவர் கரு.சின்னதுரை நாடார், நாகலாபுரம் நாடார் உறவின் முறை தலைவர் திராவிடமணி, சி.ஐ.டி. நகர் தர்மராஜ் நாடார், நவீன்ராஜ்.

    சென்னைவாழ் கொளத்தூர் இந்து நாடார் உறவின் முறை தலைவர் தாமஸ் நாடார், ஆலோசகர் பச்சையப்ப நாடார், கவுரவ தலைவர் பாண்டியன், தமிழன்னை கலைமன்றம் ரவி, கள்ளிக்குளம் நாடார் சங்க தலைவர் தங்கதுரை, செயலாளர் ஜூலியஸ், பொருளாளர் ஜெயசீலன்,

    வண்ணாரப்பேட்டை நாடார் சங்க தலைவர் ராஜன், செயலாளர் ராஜேஷ், பம்மல் அண்ணாநகர் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.சுந்தரபாண்டியன், திருவல்லிக்கேணி கிங்மேக்கர் நாடார்கள் ஐக்கிய சங்க தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் செந்தியப்பன், பொருளாளர் பாலமுருகன், நிர்வாகிகள் ஜெரால்டு, மணிராஜ், சீனிவாசன், கலைச்செல்வம், சக்திகுமார், பொன்வண்டு ரவிச்சந்திரன்.

    தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க தலைவர் ஆர். சந்திரன் ஜெயபால், நெல்லை - தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க பொருளாளர் எம். மாரித் தங்கம், எம்.ஆர்.ஆர்.குணசீலன், எர்ணாவூர் நாடார் உறவின்முறை பொதுச் செயலாளர் சுந்தரரேசன், தமிழ்நாடு சி.பா.ஆதித்தனார் சமூக நல சேவை இயக்க தலைவர் பி.சி.பச்சைக்கனி, கவியரசர் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை பொதுச்செயலாளர் சிந்தை வாசன், தலைவர் போஸ்குமார், ரமேஷ், மோகன்தாஸ், சின்ன பாண்டியன்.

    திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க செயலாளர் ஜி.திருப்புகழ் நாடார், பொருளாளர் சிங்கராயர், நிர்வாகிகள் தேவராஜ் சீலன், சேம், ராமசாமி, சரவணபவன், பிரான்சிஸ் சேவியர், ஸ்ரீதர், ராஜேந்திரன், அமல்ராஜ், மாணிக்கவேல், திருமணி, ஹரிதாஸ், சென்னைவாழ் போடுபட்டி நாடார் சங்க தலைவர் அழகுராஜன், செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் முத்து கருப்பன், திருமணிச்சாமி, சொர்ணராஜ், சென்னை வாழ் துறையூர் நாடார் சங்க நிர்வாகிகள் ஸ்டாலின் தங்கசாமி, கருப்பசாமி, ராமகிருஷ்ணன், செல்வம், பட்டுமேடு நாடார் சங்க தலைவர் செல்வராஜ், அருணாசல மூர்த்தி, ஜெயராஜ், வெள்ளைச்சாமி, நாடார் பாதுகாப்பு பேரவை பொன்சேகர், ரமேஷ், அன்புசேகர், ராஜேஷ்குமார்.

    அணியாப்பூர் நாடார் சங்க தலைவர் தங்கவேல் நாடார், நெற்குன்றம் நாடார் சங்க செயலாளர் முத்துராமன்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில நிர்வாக குழு உறுப்பினர் காயல் ஆர்.எஸ்.இளவரசு, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் நாசர், தூத்துக்குடி மாவட்ட நற்பணி மன்ற தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், நெல்லை மாவட்ட செயலாளர் எம். தோப்பு மணி, சபேஷ் ஆதித்தன், திருவொற்றியூர் நற்பணி மன்ற தலைவர் முல்லைராஜா, முல்லை பிரைட்டன், தென்சென்னை மாவட்ட தலைவர் எம்.இந்துநாதன், மாவட்ட பொருளாளர் அம்பேத்கர் சேகர், சாலிகிராமம், நற்பணி மன்ற தலைவர் தேவ ராஜ், காயல் இத்ரீஸ், வட சென்னை மாவட்ட தலைவர் பி.தங்கபெருமாள், மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், துணை செயலாளர் ஆனந்தன், அணியாப்பூர் நற்பணி மன்ற அமைப்பாளர் மணலி ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வம், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் டி.ஏ.சண்முகம், செயலாளர் செல்வராஜ், துணை தலைவர் ராஜசேகர், பாண்டியன், ஆர்.கே.நகர் பகுதி நற்பணி மன்ற தலைவர் திராவிட சக்கரவர்த்தி.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்சென்னை மாவட்ட தலைவர் கே.ஜோதிலிங்கம், தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி. மோகன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் சாமுவேல், பொருளாளர் வினோத் பாபு, மாநில கூடுதல் செயலாளர் வி.பி. மணி, இணை செயலாளர் எட்வர்டு, மாரியப்பன், இளைஞர் அணி ராமச்சந்திரன், தொகுதி செயலாளர்கள் சரவணகுமார், பாலன், துணை தலைவர்கள் வித்யானந்தன், ராமசாமி.

    வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் கொளத்தூர் ரவி, பொருளாளர் அருணாசல மூர்த்தி.

    பெருந்தலைவர் காமராஜர் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் மதனவேல் ராஜன், மகளிர் அணி தலைவி சுந்தரமீனாட்சி, பொருளாளர் புவனேஸ்வரன், சி.பா.ஆதித்தனார் பண்பாட்டுக் கழக தலைவர் மணலி மாரிமுத்து, ஆலோசகர் பால்ராஜ், பொதுச் செயலாளர் ஸ்டீபன், சோலை கணேஷ், சேகர், சிந்தாதிரிப்பேட்டை அம்பேத்கர் மக்கள் நலச்சங்க செயல் தலைவர் நாகராஜன்.

    தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் துணை தலைவர் அமல்ராஜ், ஐகோர்ட்டு வக்கீல்கள் சிவசங்கர், ஏ.சி. எஸ்.ராஜேஷ், வீரமாமுனிவர் தமிழ்ச்சங்க தலைவர் வேலூர் ஆன்ட்ரூஸ், ஆணழகன் சிதம்பரம், அம்பேத்கர் புரட்சி புலிகள் மாநில பொதுச்செயலாளர் அம்பேத்கர் சேகர், காமராஜர் ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்க தலைவர் மேட்டுக்குப்பம் செல்வகுமார், தமிழன்னை மாத இதழ் நிறுவனர் ரவி, ஆர்.கே.நகர் தங்கவேல் உடையார், வியாசர்பாடி சந்தானம், பார்க்கவ குல சங்க தனபால் உடையார், முத்தமிழ் ராமச்சந்திரன், வக்கீல் விஜயராமகிருஷ்ணன், திருவல்லிக்கேணி செல்வ கண்ணன், கலைமன்ற நிர்வாகிகள் சேகர், மகாலட்சுமி, சேப்பாக்கம் சுரேஷ்குமார், எம்.ஆர்.நகர் குணசேகரன், ஆவடி சீனிவாசன்.

    தமிழ்நாடு இளைஞர்கள் பொதுநல சங்க தலைவர் டாக்டர் மதன், துணை தலைவர் சிவா, அகில இந்திய மூலக்கரை வெங்கடேச பண்ணையார் மன்ற தலைவர் ஆசீர்வாதம், விஜயகுமார், ராஜாராம், மார்க்கெட் ராஜா.

    அகில இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைவர் முத்துராமன், செயலாளர் விவேகானந்தன், மாநில தலைவர் முனுசாமி, செயலாளர் கிருஷ்ணன், அனகை கோபி, சுதாகர் ரவி, சம்பத், வெங்கடேஷ், சோமு.
    Next Story
    ×