என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக பெண்கள் அணி மீண்டும் தோல்வி
Byமாலை மலர்22 Jan 2018 1:21 AM GMT (Updated: 22 Jan 2018 1:21 AM GMT)
68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் 5-வது நாளான நேற்று பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழக அணி 67-83 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகாவிடம் தோல்வியை தழுவியது
சென்னை:
68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. 5-வது நாளான நேற்று பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழக அணி 67-83 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகாவிடம் தோல்வியை தழுவியது. தமிழக அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். தமிழக பெண்கள் அணி அடுத்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இருக்கிறது.
ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் உத்தரகாண்ட் அணி 77-55 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தானையும், கேரள அணி 84-66 என்ற புள்ளி கணக்கில் ஒடிசாவையும், இந்தியன் ரெயில்வே 88-81 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பையும் தோற்கடித்தன.
நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. தமிழக ஆண்கள் அணி கால்இறுதியில் கேரளா அல்லது சர்வீசஸ் அல்லது சத்தீஷ்கார் ஆகிய அணிகளில் ஒன்றை எதிர்கொள்ளும்.

Next Story
×