என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹாக்கி: நெதர்லாந்திற்கு எதிரான 2-வது போட்டியில் இந்தியா வெற்றி- தொடரையும் கைப்பற்றியது
Byமாலை மலர்15 Aug 2017 10:49 AM GMT (Updated: 15 Aug 2017 10:49 AM GMT)
நெதர்லாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் 2-1 என இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியா - நெதர்லாந்து ஹாக்கி அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 4-3 என வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று 2-வது ஆட்டம் நடைபெற்றது. வலுவான நெதர்லாந்து அணிக்கெதிராக புதுமுகங்களை கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடியது.
ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் குர்ஜாந்த் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின்னர் இரு அணி வீரர்களும் 2-வது கால்பாதி, 3-வது கால்பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை.
மந்தீப் சிங்
4-வது மற்றும் கடைசி கால்பகுதியில், ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் மந்தீப் சிங் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றது.
ஆட்ட நேரம் முடிவதற்கு சற்று முன் நெதர்லாந்து அணி ஒரு கோல் அடித்தது. இதனால் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது. முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் இந்த வெற்றியுடன் இந்தியா தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

Next Story
×