search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து: போலீஸ் அணி வெற்றி
    X

    ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து: போலீஸ் அணி வெற்றி

    ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சிட்டி போலீஸ் அணி, மதுரா வாலி அணியை வீழ்த்தியது.
    சென்னை:

    சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் சென்னை சிட்டி போலீஸ் அணி 25-14, 25-20 என்ற நேர் செட்டில் மதுரா வாலி அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் செயின்ட் ஜோசப்ஸ் அகாடமி 25-23, 25-10 என்ற நேர் செட்டில் நெல்லை பிரண்ட்சை வென்றது. அக்னி பிரண்ட்ஸ், என்.வி.சி, அணிகளும் வெற்றி கண்டன. பெண்கள் லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.
    Next Story
    ×