என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பந்து வீச்சில் தாமதம்: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு அபராதம்
Byமாலை மலர்27 April 2017 4:20 AM GMT (Updated: 27 April 2017 4:21 AM GMT)
டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி பந்து வீச்சின் போது கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதாக மைதான நடுவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து கேப்டன் ஜாசன் ஹோல்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கிங்ஸ்டன் :
பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் கிங்ஸ்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி பந்து வீச்சின் போது கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதாக மைதான நடுவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய ஐ.சி.சி. போட்டி நடுவர் கிறிஸ் பிராட், வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டருக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதமும், வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதமும் அபராதமாக விதித்தார்.

Next Story
×