search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் பதிலடி கொடுக்குமா?
    X

    பாகிஸ்தான் அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் பதிலடி கொடுக்குமா?

    பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு வெஸ்ட்இண்டீஸ் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான நான்கு 20 ஓவர் போட்டியில் பிரிட்ஜ்டவுனில் நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு வெஸ்ட்இண்டீஸ் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாகிஸ்தான் அணி இந்தப்போட்டியிலும் வென்று முன்னேற்றம் காண முயற்சிக்கும்.
    Next Story
    ×