search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்தில் இன்றைய ஆட்டம்
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்தில் இன்றைய ஆட்டம்

    ஐ.எஸ்.எல். கால்பந்தில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி டைனமோசும், புனே சிட்டியும் மோதுகின்றன.
    8 அணிகள் இடையிலான 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். டெல்லி நேரு ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கும் 24-வது லீக்கில் டெல்லி டைனமோசும், புனே சிட்டியும் மோதுகின்றன.

    இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள டெல்லி டைனமோஸ் 6 புள்ளியும் (ஒரு வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி), புனே சிட்டி 5 புள்ளியும் (ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) பெற்றுள்ளன.
    Next Story
    ×