search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ஒரு சவரன் ரூ.22,600-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.88 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,825-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.45 ஆயிரத்து 800 ஆகவும், ஒரு கிராம் ரூ.45.80 ஆகவும் உள்ளது.
    Next Story
    ×