search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் (14.6.16 முதல் 20.6.16 வரை)
    X

    இந்த வார விசேஷங்கள் (14.6.16 முதல் 20.6.16 வரை)

    14.6.16 முதல் 20.6.16 வரை நடக்கும் ஆன்மிக நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
    14-ந்தேதி (செவ்வாய்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
    * மதுராந்தகம் கோதண்ட ராமசுவாமி கோவில் உற்சவம் ஆரம்பம்
    * குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி வருதல்
    * கண்டதேவி சிவபெருமான் திருமணக்காட்சி
    * மதுரை மீனாட்சி ஊஞ்சல் சேவை
    * சோழவந்தான் ஜெனக மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு
    * சமநோக்குநாள்

    15-ந்தேதி (புதன்) :


    * முகூர்த்தநாள்
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி - அம்பாள் வெள்ளி விருட்சசேவை. இரவு இருவரும் இந்திர விமானத்தில் பவனி
    * மதுராந்தகம் கோதண்ட ராமசுவாமி புறப்பாடு
    * திருத்தங்கல் நின்ற நாராண பெருமாள் கோவிலில் உற்சவம் ஆரம்பம்
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஊஞ்சல் சேவை
    * சோழவந்தான் ஜெனக மாரியம்மன் யாழி வாகனத்தில் பவனி
    * சமநோக்குநாள்

    16-ந்தேதி (வியாழன்) :


    * முகூர்த்தநாள்
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம சுவாமி ஆனி உற்சவம் ஆரம்பம்
    * திருக்கோளக்குடி பகோளவுரீஸ்வரர் கைலாச வாகனத்தில் வீதி உலா.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை
    * சமநோக்குநாள்

    17-ந்தேதி (வெள்ளி) :

    * பிரதோஷம்
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தங்கப்பல்லக்கு அம்பாள் தவழ்ந்த திருக்கோலத்துடன் முததுப்பல்லக்கில் பவனி
    * கானாடுகாத்தான் சிவபெருமாள் திருமணக்காட்சி
    * சோழவந்தான் ஜெனக மாரியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
    * கீழ்நோக்குநாள்

    18-ந்தேதி(சனி) :


    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கங்காளநாதர் காட்சியருளல்
    * கானாடுகாந்தான், திருக்கோளக்குடி, கண்டதேவி ஆகிய தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்
    * திருத்தங்கல் நின்ற நாராண பெருமாள் சேஷ வாகனத்திலும், தாயார் தோளுக்கிளியானிலும் புறப்பாடு கண்டருளல்.
    * சோழவந்தான் ஜெனக மாரியம்மன் விருட்ச சேவை
    * சமநோக்குநாள்

    19-ந்தேதி (ஞாயிறு) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ரத உற்சவம்
    * திருக்கோளக்குடி, கானாடுகாத்தான், கண்டதேவி ஆகிய தலங்களில் இரவு வெள்ளி விருட்ச சேவை.
    * திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா.
    * சமநோக்குநாள்

    20-ந்தேதி (திங்கள்) :

    * பவுர்ணமி
    * காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா
    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் ரத உற்சவம்
    * சமநோக்குநாள்

    Next Story
    ×