வன்னியர் இட ஒதுக்கீடு வழக்குகள்- சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்

வன்னியர் இட ஒதுக்கீடு வழக்குகளை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்து நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு உத்தரவிட்டனர்.
வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு- பாளையில் 3 தெருக்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

பாளை முருகன்குறிச்சியில் 3 தெருக்களில் வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து வழக்கு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகங்கள் முன் 29ந் தேதி பாமக ஆர்ப்பாட்டம்- ராமதாஸ் அறிவிப்பு

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு 6-ம் கட்ட போராட்டமாக வருகிற 29-ந் தேதி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்கான பாமக கூட்டம் திடீர் ஒத்திவைப்பு- ஜிகே மணி

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்கான பாமக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஜிகே மணி அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா?

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக பா.ம.க. முடிவு செய்துள்ளது என்றும், இதுதொடர்பாக 25-ந் தேதி அவசர நிர்வாக குழு கூட்டம் நடக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0