ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு அரசு பணி- 10 ஆயிரத்து 402 பணியிடங்களை நிரப்ப அரசாணை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பணியிடங்கள் சிறப்பு ஆள் சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை

சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியலின் படி, மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
11-ம் வகுப்பு படிக்கும் அனைத்து பிரிவு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் - தமிழக அரசு அறிவிப்பு

மூன்று மாதங்களுக்குள் மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் 6 லட்சம் இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
யானைகள் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த குழு- தமிழக அரசு உத்தரவு

கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் யானைகள், யானைக் குட்டிகள் இறந்த நிகழ்வுகளில் உள்ள உண்மைகளை ஆய்வு செய்ய வனத்துறை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளுக்கு சீல் - தமிழக அரசு எச்சரிக்கை

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வு வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
0