கோவையில் ரூ.6,683 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம்- இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு

ரூ.6,683 கோடி மதிப்பீட்டில் 44 கிலோ மீட்டர் நீளமுள்ள கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கட்டண குறைப்புக்குப்பின் மெட்ரோ ரெயிலில் 86 ஆயிரம் பேர் பயணம்

மெட்ரோ ரெயிலில் சாமானிய மக்களும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக கட்டண குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் 86,102 பேர் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரெயிலுக்கான குறைக்கப்பட்ட கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்தது

தமிழக அரசு மெட்ரோ ரெயிலுக்கான கட்டணத்தை குறைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மெட்ரோ ரெயில் நிறுவனம் கட்டண விவரத்தை வெளியிட்டது. மெட்ரோ ரெயிலுக்கான குறைக்கப்பட்ட கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
சென்னை மெட்ரோ ரெயில் புதிய கட்டணம் விபரம் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரெயில் புதிய கட்டண விவரத்தை நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. இதனை பயணிகள் பெரிதும் வரவேற்று உள்ளனர்.
மெட்ரோ ரெயில் கட்டணம் குறைப்பு- முதலமைச்சர் அறிவிப்பு

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வண்ணாரப்பேட்டை- விம்கோநகர் மெட்ரோ ரெயிலில் 3 நாளில் 27 ஆயிரம் பேர் பயணம்

வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வழித்தடத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் (15-ந்தேதி முதல் 17 வரை) 27,364 பேர் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு பயன்படும் செல்போன் ‘செயலி’

மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு பயன்படும் செல்போன் செயலி சேவையை சி.எம்.ஆர்.எல். நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த மொபைல் செயலி மூலம் மெட்ரோ ரெயில் பயணத்தை மிக துல்லியமாக திட்டமிட்டு மேற்கொள்ள முடியும்.
மெட்ரோ ரெயில் நிலையத்தில் 13 திருநங்கைகளுக்கு வேலை- ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

ஆண்-பெண் மட்டுமின்றி மூன்றாம் பாலினத்தவருக்கும் சமவேலை, சமஊதியம் கிடைக்கவேண்டும் என்பதே அரசின் விருப்பம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மெட்ரோ ரெயிலில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேர் பயணம்

கொரோனா பாதிப்புக்கு பிறகு நேற்று அதிகபட்சமாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி பாமரர்களின் சேவகர் - ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

பல தலைமுறைகள் காணாத தன்னிகரில்லாத தலைவர் என்றும் தேசத்தின் பாதுகாவலராகவும், பாமரர்களின் சேவகராகவும் மோடி பணியாற்றி வருகிறார் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரெயில் சேவை திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ரூ.3770 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் சேவை இம்மாத இறுதியில் மோடி தொடங்கிவைப்பார்

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-1ன் கீழ் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான நீட்டிப்பு வழித்தடத்தில் பயணிகள் சேவை விரைவில் பிரதமரால் இம்மாத இறுதியில் தொடங்கி வைக்கப்படுகிறது.
பூந்தமல்லியில் புதிய மெட்ரோ ரெயில் பணிமனை

பூந்தமல்லியில் புதிதாக அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பணிமனையில் இந்திய ரெயில்வே அமைத்துள்ளது போன்று ஜல்லி கற்களை பயன்படுத்தி தண்டவாளம் அமைக்கப்பட உள்ளது என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மெட்ரோ ரெயில் பாதையில் பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுப்பணி ஒத்திவைப்பு

ஜெர்மனியில் இருந்து சிக்னல் செயல்பாடுகள் குறித்த சான்றிதழ்கள் வராததால், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோநகர் இடையே அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் பாதையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருந்த பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுப்பணி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் பாதையை ஆய்வு செய்ய பாதுகாப்பு ஆணையர் சென்னை வருகை

வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோநகர் இடையே நடந்து முடிந்துள்ள மெட்ரோ ரெயில் பாதையை ஆய்வு செய்ய பாதுகாப்பு ஆணையர் வருகிற 31-ந்தேதி சென்னை வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் 2 நாட்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கான கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மெட்ரோ ரெயிலில் தினமும் 51 ஆயிரம் பேர் பயணம்

மெட்ரோ ரெயிலில் இந்த மாதத்தில் தான் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனாலும் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் திருமழிசை வரை நீட்டிப்பு

மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து திருமழிசை வரை நீட்டிக்க முடிவு செய்து அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.
திருமழிசை வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவு

எதிர்கால போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.
1