இத்தாலியில் முதியோர் இல்லத்தில் விஷவாயு கசிந்து 5 நோயாளிகள் பலி

இத்தாலியில் முதியோர் இல்லத்தில் விஷவாயு தாக்கியதில் நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரூர்கேலா உருக்கு ஆலையில் விஷ வாயு கசிவு -4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஒடிசாவில் உருக்கு ஆலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவினால் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கொச்சி - மங்களூரு இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கொச்சி- மங்களூரு இடையே ரூ.3 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கிவைத்தார்.
கொச்சி- மங்களூரு இடையிலான 450 கி.மீ. குழாய் வழி கியாஸ் வினியோகம்: மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

கொச்சியில் இருந்து மங்களூருக்கு 450 கி.மீ. குழாய்வழி கியாஸ் வினியோக அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி 5-ந்தேதி (நாளை) காணொலி மூலம் தொடங்கிவைக்கிறார்.
சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் குறைப்பு

சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி புத்தகத்துடன் ஏஜென்சிகளுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
இண்டேன் கியாஸ் சிலிண்டர் பெற மிஸ்டு கால் வசதி அறிமுகம்

இண்டேன் கியாஸ் சிலிண்டர்கள் புக்கிங் செய்யவும், புதிய இணைப்புகளைப் பெறவும் மிஸ்டு கால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச நிறுவனத்தில் அம்மோனியா விஷ வாயு கசிவால் 2 பேர் பலி

உத்தரபிரதேச நிறுவனத்தில் அம்மோனியா விஷ வாயு கசிவால் 16 ஊழியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் துணை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை வாபஸ்பெற வேண்டும்- நாராயணசாமி வலியுறுத்தல்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை வாபஸ்பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.
கியாஸ் சிலிண்டர் விலை 15 நாட்களில் ரூ.100 அதிகரிப்பு- இல்லத்தரசிகள் குமுறல்

கியாஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் தொடங்கி 15 நாட்களில் ரூ.100 உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் ரூ.50 உயர்வு - ரூ.660-ல் இருந்து ரூ.710-க்கு விற்பனை

கியாஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் மீண்டும் ரூ.50 உயர்ந்துள்ளது. ரூ.660-ல் இருந்து ரூ.710-க்கு கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரும்- ரங்கசாமி அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரும் என்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
ரவுடிகளை ஊக்குவித்தது ரங்கசாமி தான்- நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவையில் ரவுடிகளை ஊக்குவித்தது ரங்கசாமி தான் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
இந்தியாவின் இயற்கை எரிவாயு பயன்பாட்டை 4 மடங்கு உயர்த்த திட்டம் - பிரதமர் மோடி தகவல்

இந்தியாவின் இயற்கை எரிவாயு பயன்பாட்டை 4 மடங்கு உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
சமையல் கியாஸ் விலையில் மாற்றம் இல்லை - வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.78 உயர்வு

வீட்டு உபயோக சமையல் கியாஸ் விலை மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.78 உயர்த்தப்பட்டது.
நவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை

நவம்பர் 1-ம் தேதி முதல் சமையல் எரிவாயு பெறுவதில் புதிய நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய புதிய எண் அறிமுகம்

சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய எண் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி?- ரங்கசாமி பதில்

வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி பதில் அளித்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 3 மாதம் அவகாசம்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அவகாசம் முடிவடைந்த நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு 9-வது முறையாக தமிழக அரசு மேலும் 3 மாத காலம் நீட்டித்துள்ளது.
ஆறுமுகசாமி ஆணைய கால அவகாசம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 மாத கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1