திமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதி

தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு இன்று அதிகாலையில் ரத்த அழுத்தம் அதிகமானதால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பல்லோவில் ஜெயலலிதா உணவு சாப்பிட்ட ஏராளமான வீடியோக்கள் என்னிடம் உள்ளது- வெற்றிவேல்

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதா உணவு சாப்பிட்ட ஏராளமான வீடியோக்கள் தன்னிடம் உள்ளது என்று வெற்றிவேல் பேசியுள்ளார்.
0