கவர்னருக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சருக்கு, கவர்னர் தனது நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
தமிழ்ப்புத்தாண்டு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழ்ப்புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி யுகாதி தின வாழ்த்து

புத்தாண்டு திருநாளாம் “யுகாதி” திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யுகாதி தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- தமிழக அரசு வேண்டுகோள்

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதை தடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மருத்துவ வல்லுனர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.
பிளஸ்-2 தேர்வு ஒத்திவைக்கப்படுமா?

பிளஸ்-2 தேர்வை மே 3-ந் தேதி தொடங்கினால் அந்த நேரம் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா?- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களிடம் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகளவில் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் மாமியார் மரணம்: எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆறுதல்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் காலமானதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் மாமியார் மரணம்- எடப்பாடி பழனிசாமி இரங்கல்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும்: ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சேலம் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்தார் முதலமைச்சர்

வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள்

சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினர்
ஐ.டி. ரெய்டால் தி.மு.க.வுக்கு கூடுதலாக 25 இடங்கள் கிடைக்கும்- மு.க.ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலினை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என ஐஸ்அவுஸ் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இந்து சமய ஆன்றோர், சான்றோர்களிடம் கோவில்கள் ஒப்படைக்கப்படுமா?-‘தினத்தந்தி’க்கு மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழக கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறார்.
தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை

தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியிலும் பிரசாரத்தை முடிக்க உள்ளனர்.
நாட்டறம்பள்ளியில் இன்று நடைபெற இருந்த எடப்பாடி பழனிசாமி பிரசாரம் திடீர் ரத்து

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. பெரிய தலைவர்கள் யாரும் தேர்தல் பிரசாரத்திற்கு வரவில்லை.
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்போம்- எடப்பாடி பழனிசாமி பேச்சு

கொரோனா தடுப்பில் ஒரு முதன்மை பணியாளராக பிரதமர் நரேந்திரமோடி சிறப்பாக செயல்பட்டார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதலமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல்- டாக்டர், அரிசி வியாபாரியிடம் போலீசார் விசாரணை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் ஆகியோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக சேலத்தை சேர்ந்த டாக்டர் மற்றும் அரிசி வியாபாரியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சேலத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

சேலம் வடக்கு தொகுதி, தெற்கு தொகுதி, மேற்கு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
சிறுபான்மை மக்களை அதிமுக எப்போதும் பாதுகாக்கும்- கூடலூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

கூடலூர் தொகுதி சுற்றுலா தலமாக மாற்றப்படும் என தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.