உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகனுக்கு வலுக்கட்டாயமாக கஞ்சி வழங்கப்பட்டது

தனது தாய், மகள் மற்றும் உறவினர்களுடன் காணொலி காட்சி மூலம் பேச அனுமதிக்க கோரி வேலூர் ஜெயிலில் 23-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனுக்கு வலுக்கட்டாயமாக கஞ்சி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
அறையை சோதனையிட எதிர்ப்பு தெரிவித்து முருகன் வாக்குவாதம்

வேலூர் மத்திய ஜெயில் காவலர்கள் முருகன் அடைக்கப்பட்டிருந்த அறையை சோதனையிட முயன்றனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மத்திய ஜெயிலில் முருகன் 14-வது நாளாக உண்ணாவிரதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் இருக்கும் முருகன், உறவினர்களுடன் ‘வாட்ஸ் அப்’பில் பேச அனுமதிமதிக்க கோரி 14-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் மீது வழக்குப்பதிவு

வேலூர் ஜெயிலில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் மீது காவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர் உண்ணாவிரதம்: முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்ற முடிவு

23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் சோர்ந்து காணப்படுவதால் குளுக்கோஸ் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேலூர் ஜெயிலில் 9-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

வேலூர் ஜெயிலில் 9-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரின் உடல்நிலையை ஜெயில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
வேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம்

மகள், தாயுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்று முருகன் கடந்த 23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
0