தமிழ்நாடு, புதுச்சேரியில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி- மாயாவதி அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 4 மாநில சட்டசபை தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
மம்தா மீதான தாக்குதல் தொடர்பாக உயர்மட்ட விசாரணை: மாயாவதி வலியுறுத்தல்

தேர்தலின்போது மம்தா பானர்ஜி திடீரென காயமடைந்திருப்பது மிகவும் சோகமானது, துரதிர்ஷ்டவசமானது. அவர் விரைவில் நலமடைய நான் வாழ்த்துகிறேன் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
கொரோனா விதிமீறல் வழக்குகள் ரத்து - தமிழக அரசுக்கு மாயாவதி பாராட்டு

கொரோனா விதிமீறல் வழக்குகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் - மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
0