சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பிரதமர் மோடியுடன் அரசியல் பேசவில்லை- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று முதலமைச்சர் கூறினார்.
தமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை

பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு நிதி உதவிகளை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சீன தயாரிப்பான ‘சினோபார்ம்' தடுப்பூசி போட்டுக்கொண்ட கம்போடிய பிரதமர்

கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடுப்பூசிகளில் ஒன்றான சினோபார்ம் தடுப்பூசியை கம்போடிய பிரதமர் ஹுன்சென்னும் போட்டுக்கொண்டுள்ளார்.
அகமதாபாத், சூரத் மெட்ரோ ரெயில் திட்ட பூமி பூஜை- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

அகமதாபாத் மற்றும் சூரத் நகரங்கள் இன்று மிக முக்கியமான பரிசுகளைப் பெறுவதாக பிரதமர் மோடி பேசினார்.
அமித்ஷாவுடன் இன்று எடப்பாடி பழனிசாமி சந்திப்பு- கூட்டணி குறித்து முக்கிய முடிவு

டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது கூட்டணியை இறுதி செய்வது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம் - பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்.
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு- இந்தியா வருகிறார் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆருக்கு பிரதமர் மோடி புகழாரம்

பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
நலத்திட்டங்களை நிறைவேற்ற 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய முழு அதிகாரம் கொடுங்கள்- குமாரசாமி

நலத்திட்டங்களை நிறைவேற்ற 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய முழு அதிகாரம் கொடுங்கள் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
பிரதமருடன் 19-ந்தேதி எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: நாளை டெல்லி பயணம்

மெட்ரோ ரெயில் திட்டம், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களை தொடங்கி வைக்கும்படி பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார்.
மெகா தடுப்பூசி திட்டத்தை தொடங்கியது இந்தியா- பூட்டான் பிரதமர் வாழ்த்து

இந்தியாவில் மெகா தடுப்பூசி திட்டத்தை அறிமுகம் செய்தமைக்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும் -மோடி

முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் என தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.
நாடு முழுவதும் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

நாடு முழுவதும் மொத்தம் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்ததையடுத்து, நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.
'தமிழகத்திலும் தாமரை நிச்சயம் மலரும்' - துக்ளக் விழாவில் ஜே.பி.நட்டா பேச்சு

தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு பெருகி வருவதாகவும், தாமரை நிச்சயம் மலரும் என்றும் துக்ளக் விழாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது

நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு செலுத்தப்படுகிறது.
கர்நாடகா சாலை விபத்தில் 10 பெண்கள், டிரைவர் பலி- பிரதமர் மோடி இரங்கல்

கர்நாடக மாநிலத்தில் இன்று மினி பேருந்தும், டிப்பர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் மற்றும் டிரைவர் ஆகியோர் உயிரிழந்தனர்.